மெசேஜ்களில் வரும் ஆபாச புகைப்படங்களை, தானாக Block செய்யும் வசதி: இன்ஸ்டாகிராமில் விரைவில் அறிமுகம்

வாஷிங்டன்: மெசேஜ்களில் வரும் ஆபாச புகைப்படங்களை, தானாக Block செய்யும் வசதி, இன்ஸ்டாகிராமில் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபாச புகைப்படங்கள் தானாக cover ஆகிவிடும், அதனை பார்ப்பதா வேண்டாமா என பயனர்கள் முடிவு செய்யலாம் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

Related Stories: