பெருமழையை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது: முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி

சென்னை: பெருமழையை எதிர்கொள்ளும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.15 நாட்கள் முதல் 1 மாதத்துக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். எப்படிப்பட்ட மழை பெய்தாலும் அதை சமாளிக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி தருகின்றன என்று ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: