உலகம் பூமியின் நடுப்பகுதியில் பெருங்கடல் ஒன்று இருப்பதற்கான சான்றுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் dotcom@dinakaran.com(Editor) | Oct 07, 2022 பூமியில் பூமியின் நடுப்பகுதியில் பெருங்கடல் ஒன்று இருப்பதற்கான சான்றுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு 660 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரத்தை வைத்து ஆராய்ச்சி செய்ததில் இவ்வாறு கண்டுபிடித்துள்ளதகா தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஈரான் நாட்டில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு: 2 பேர் உயிரிழந்த நிலையில், 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்
அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பினத்தவர் கொலை: காவல்துறையினர் சரமாரியாக தாக்கி கொலை செய்த வீடியோ வெளியீடு