பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்ய கோரிக்கை: பூவுலகின் நண்பர்கள்

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இத்திட்டத்தை அறிவித்த நாள் முதலில் இருந்தே 13 கிராம மக்கள் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு பரந்தூரில் அமைக்கத் திட்டமிட்டுள்ள விமானநிலையத்தை கைவிட்டு மாற்றுவழிகளை முன்னெடுக்க வேண்டும் என போராடி வருகின்றனர்.

Related Stories: