ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில் புறப்பாடு நேரத்தில் இன்று மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில் புறப்பாடு நேரத்தில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - திருப்பதி (16780) ரயில் இன்று மாலை 4.20க்கு பதில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: