திருப்பூர் அருகே கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் இறந்த விவகாரம்: 5 குழுக்கள் விசாரணை தொடங்கியது

திருப்பூர்: திருப்பூர் அருகே சேவாலயத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் இறந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியது. விசாரணை தொடர்பாக அமைக்கப்பட்ட 5 குழுக்களும் திருப்பூரில் சேவாலயத்தில் நேரடி விசாரணை நடத்தி வருகிறது. வருவாய் கோட்டாட்சியர், குழந்தைகள் நல குழும அதிகாரி, சமூக நலத்துறை இயக்குனர் குழுக்கள் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Related Stories: