குற்றம் விழுப்புரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை dotcom@dinakaran.com(Editor) | Oct 07, 2022 விழுப்புரம் விழுப்புரம்: விழுப்புரம் அருகே சித்தலம்பேட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. சின்னசாமி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றனர்.
பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்: விமான நிலையத்தில் தப்பியவர் ரயில் நிலையத்தில் சிக்கினார்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறியவரை நம்பி ரூ.3 லட்சத்தை பறிகொடுத்த தகராறு இளம்பெண் தற்கொலை முயற்சி: போலீசார் விசாரணை
சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை தொடங்கி பிரபல நடிகர்களின் பெயரில் லட்சக்கணக்கில் மோசடி: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 சைபர் குற்றவாளிகள் கைது
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய ஐடி பெண்: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது