விழுப்புரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சித்தலம்பேட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. சின்னசாமி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றனர்.

Related Stories: