இந்தியா டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கை முறையீடு வழக்கு தொடர்பாக 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!! dotcom@dinakaran.com(Editor) | Oct 07, 2022 அமலாக்கத் துறை டெல்லி அரசு டெல்லி: டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கை முறையீடு வழக்கு தொடர்பாக 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
அதானி குழு பங்கு வர்த்தக மோசடி விவகாரம் நாடாளுமன்றம் நாள் முழுவதும் முடக்கம்: இருஅவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி