அமெரிக்காவில் ஆப்பிள் வாட்ச் வெடித்து சிதறியதில் பயனாளர் மருத்துவமனையில் அனுமதி

வாஷிங்டன்: அமெரிக்காவில் திடீரென்று பேட்டரி பெரிதாகி ஆப்பிள் வாட்ச் வெடித்து சிதறியது. அந்த ஆப்பிள் வாட்ச் பயனாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கத்தை விட அதிகமாக சூடானதாகவும், புகை வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, தகவலறிந்த ஆப்பிள் நிறுவனம், பிரச்சனை குறித்து விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளது.

Related Stories: