அக்.7ம் தேதி ஆஜராக டி.கே. சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: பணமோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கு அமலாக்கத்துறை அக்டோபர் 7ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. பாரத் ஜோடோ யாத்ராவின் வெற்றியைப் பார்த்து தன்னை துன்புறுத்த ஏஜென்சிகளை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துவதாகவும் டிகே சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: