முலாயம் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

லக்னோ: உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐசியூவில் உயிர்காக்கும் மருந்துகளுடன் முலாயம் சிங்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது. 

Related Stories: