×

கூடைப்பந்து போட்டியில் தங்கம் வென்றது தமிழக ஆடவர் அணி

அகமதாபாத்: 36வது தேசிய விளையாட்டு தொடரின் கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆடவர் அணி தங்கமும், மகளிர் அணி வெள்ளியும் வென்றது. இறுதிப்போட்டியில் தமிழக அணி 97-89 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. தெலங்கானா அணியிடம் 67-62 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்து தமிழக மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.


Tags : Tamil Nadu , Tamil Nadu men's team won gold in the basketball competition
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...