ஜப்பானிய செய்தியாளர் ஒருவருக்கு மியான்மர் ராணுவ நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை

ஜப்பான்: ஜப்பானிய செய்தியாளர் ஒருவருக்கு மியான்மர் ராணுவ நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த ஜூலையில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தை ஜப்பானிய செய்தியாளர் டோரு படம்பிடித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Related Stories: