வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் பணிகளை அக்.8-ம் தேதி ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் பணிகளை அக்.8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். பணிகளின் இறுதி நிலை குறித்து அக்.7-ம் தேதி தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்ய உள்ளார். அக்.15-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் முதமைச்சர், தலைமைச் செயலாளர் ஆய்வு செய்கின்றனர்.

Related Stories: