இல.கணேசன் 2 நாட்களில் வீடு திரும்புவார்: மருத்துவமனை நிர்வாகம்

சென்னை: சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இல.கணேசன் 2 நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இல.கணேசனின் உடல்நிலை சீராக உள்ளதால் அவர் 2 நாட்களில் வீடு திரும்புவார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.  

Related Stories: