தமிழகம் தி.மலை அருகே டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் காயம் dotcom@dinakaran.com(Editor) | Oct 03, 2022 டாடா ஏஸ் தி.மலை. தி.மலை: திருவண்ணாமலை அம்மாபாளையத்தில் டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த 3 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை: முதல்வருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
போச்சம்பள்ளி அருகே போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் செலுத்திய வாலிபர்கள்: மயங்கி விழுந்ததால் ஜி.ஹெச்சில் அனுமதி
வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா 150 கிடா, 100 சேவல்களை வெட்டி 2,500 கிலோ அரிசியில் பிரியாணி: பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்
வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தனர்
வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா 100 சேவல், 150 கிடாய் வெட்டி 2500 கிலோ அரிசியில் பிரியாணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு