×

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டன குபேர் அங்காடியில் மீன்கள் மொத்த விற்பனை செய்ய தடை விதித்ததை ஏதிர்த்து மீனவர்கள் தர்ணா

புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட்டன குபேர் அங்காடியில் மீன்கள் மொத்த விற்பனை செய்ய தடை விதித்ததை ஏதிர்த்து மீனவர்கள் தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளனர். தடைக்கு எதிராக 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விற்பனையை நிறுத்தி தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளதால் மீன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Puducherry ,Kuber , Fishermen stage dharna against ban on wholesale sale of fish at Puducherry's big market, Kuber
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு