நிலக்கோட்டை அருகே மணல் கொள்ளை நடந்த இடத்தில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே மணல் கொள்ளை நடந்த இடத்தில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்துள்ளார். நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகை ஆற்றுப் படுகையில் 2 நாட்களுக்கு முன் மணல் திருட்டு நடைபெற்றது.

Related Stories: