×

திருவள்ளூர் அருகே தீண்டாமை சுவர் இடிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட தோக்கமூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டுள்ளது.



Tags : Thiruvallur , Demolition of untouchability wall near Thiruvallur
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...