இந்தியாவின் 100% எழுத்தறிவு பெற்ற முதல் பழங்குடியின மாவட்டமாகிறது மத்திய பிரதேசத்தின் மண்ட்லா!

போபால்: இந்தியாவின் 100% எழுத்தறிவு பெற்ற முதல் பழங்குடியின மாவட்டமாக மத்திய பிரதேசத்தின் மண்ட்லா மாவட்டம் மாறியுள்ளது. பள்ளி பயிலும் மாணவர்கள் மூலமாகவும், தன்னார்வலர்கள் மூலமாகவும் அனைவருக்கும் கல்வி கற்றுத்தர முடிந்ததாக அம்மாவட்ட ஆசிரியர் கூறியுள்ளார்.

Related Stories: