குஜராத்தில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டுத் தொடரில் அசத்தும் தமிழ்நாடு வீராங்கனைகள்!

காந்திநகர்: குஜராத்தில் நடந்து வரும் தேசிய விளையாட்டுத் தொடரில் மகளிருக்கான கோலுன்றித் தாண்டுதல் போட்டியில் தமிழக வீராங்கனைகள் முதல் 3 இடங்களையும் பிடித்து அசத்தியுள்ளார். ரோஸி மீனா பால்ராஜ், பவித்ரா வெங்கடேஷ், பரணிகா இளங்கோவன் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர். 4.20 மீட்டர் உயரம் தாண்டி ரோஸி தேசிய சாதனை படைத்தார்.

Related Stories: