இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனைக்குச் சென்று, நல்லகண்ணுவை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் நல்லகண்ணு நலமாக உள்ளார்கள் என்று வைகோ தெரிவித்தார்.

Related Stories: