×

மருத்துவமனையில் இல.கணேசன் அனுமதி

சென்னை: மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர், மேற்கு வங்க மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்து வரும் இல.கணேசனுக்கு நேற்று காலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : L. Ganesan , L. Ganesan admitted to the hospital
× RELATED சாதி பெயரை சேர்த்தது தவறில்லை: நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் பேட்டி