×

மீராபாய் சானு அசத்தல்

தேசிய விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடை பிரிவில், மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார். அவர் ஸ்நேட்ச் முறையில் 84 கிலோ மற்றும் கிளீன் & ஜெர்க் முறையில் 107 கிலோ என மொத்தம் 191 கிலோ தூக்கி முதலிடம் பிடித்த்தார். சக வீராங்கனை குமுக்சம் சஞ்சிதா சானு (187 கி.) வெள்ளி, ஒடிஷாவின் ஸ்நேஹா சோரன் (169 கி.) வெண்கலம் வென்றனர்.

Tags : Meerabai Sanu , Meerabai Sanu is amazing
× RELATED வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய்...