×

பும்ராவுக்கு பதில் சிராஜ்

முதுகு வலி காரணமாக பும்ரா அவதிப்படும் நிலையில், தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக எஞ்சியுள்ள 2 டி20 போட்டிகளிலும் பும்ராவுக்கு பதிலாக வேகம் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்படுகிறார். பும்ரா தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என்று  பிசிசிஐ அறிவித்துள்ளது.

Tags : Bumra ,Siraj , Siraj is the answer to Bumrah
× RELATED உலகக்கோப்பை 2023: இந்திய அணிக்கு எதிரான...