சோழர் காலத்து 7 வெண்கல சிலைகள் மற்றும் 2 பழங்கால தஞ்சை ஓவியங்கள் பறிமுதல்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை

சென்னை: சோழர் காலத்து 7 வெண்கல சிலைகள்  மற்றும் 2 பழங்கால தஞ்சை ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராஜா அண்ணாமலைபுரத்தை சார்ந்த வெளிநாடு வாழ் இந்தியருக்கு சொந்தமான வீட்டில் இருந்து சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாடு வாழ் இந்தியரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: