திருவாரூர் அருகே நெல் கொள்முதலில் முறைகேடு செய்த விவகாரத்தில் இருவர் சஸ்பெண்ட்

திருவாரூர்: திருவாரூர் அருகே 17%-க்கு பதில் 20% ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்த விவகாரத்தில் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பட்டியல் எழுத்தர் பழனி, உதவியாளர் செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டார். அமைச்சர் உத்தரவின் பேரில் 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் தற்காலிக நீக்கம் செய்துள்ளார்.

Related Stories: