செட்டியார்கள் பேரவை சார்பில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கு முடித்துவைப்பு: ஐகோர்ட் கிளை

மதுரை: காந்தி ஜெயந்தியை ஒட்டி அனைத்து செட்டியார்கள் பேரவை சார்பில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கு முடித்துவைக்கப்பட்டது. காந்தி ஜெயந்தி அன்று ஊர்வலம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Related Stories: