போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க பெங்களூருவில் அக்டோபர் 10-ம் தேதி முதல் ஹெலிகாப்டர் டாக்சி சேவை

பெங்களூரு: பெங்களூருவில், அக்டோபர் 10-ம் தேதி முதல் தனியார் ஹெலிகாப்டர் டாக்சி சேவை தொடங்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையத்தில் இருந்து HAL பகுதிக்கு, ஒருமுறை இந்த டாக்சியில் பயணம் செய்ய கட்டணமாக ரூ.3250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயண நேரத்தை 2 மணி நேரத்தில் இருந்து 15 நிமிடமாக குறைக்க இந்த டாக்சி உதவும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: