×

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்ததை மறு ஆய்வு செய்யக்கோரி விசிக தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது. உரிமையியல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை குற்றவியல் வழக்காக விசாரிக்க முடியாது என திருமாவளவன் தரப்பு வாதம் தெரிவித்தது.

Tags : VICK ,Thirumavalavan ,RSS ,Chennai ,High Court , Adjournment of petition filed by VC leader Thirumavalavan regarding RSS rally: Madras High Court
× RELATED தனி சின்னத்தில் நின்று திருமாவளவன்...