பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாரபட்சம் காட்டக் கூடாது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

சென்னை: பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சனாதன பயங்கரவாத அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: