இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கும் இடமாக கூடலூர் விளங்குகிறது: ராகுல் காந்தி

கூடலூர்: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கும் இடமாக கூடலூர் விளங்குகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் 22-வது நாளை கூடலூரில் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். கூடலூர் 3 மொழிகள், 3 கலாசாரங்களை ஒன்றிணைக்கும் இடமாக உள்ளது என்று தெரிவித்தார்.

Related Stories: