ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே கையெழுத்திட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

கடலூர்: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே கையெழுத்திட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அன்புமணி ராமதாஸ் செய்தியர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை வலியுறுத்தினார்.

Related Stories: