×

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தல்: மாலை 3 மணி நிலவரப்படி 61% வாக்குகள் பதிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 61 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தம் 2,470 வாக்குகளில் 1,507 வாக்குகள் பதிவாகி உள்ளன.


Tags : Thoothukudi District Kadampur Municipality Election , Kadampur Municipal Election, 61% vote
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர்...