×

டி20 உலகக் கோப்பையில் இருந்து எலும்பு முறிவு காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலக உள்ளதாக தகவல்!!

மும்பை: டி20 உலகக் கோப்பையில் இருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எலும்பு முறிவு  காரணமாக விலக உள்ளதாக பிசிசிஐ தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜஸ்பிரித் பும்ரா எலும்பு முறிவு காரணமாக விலக உள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .   


Tags : Jasprit Bumrah ,T20 World Cup , Jasprit Bumrah to withdraw from T20 World Cup due to fracture!!
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...