அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு..!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகின.

Related Stories: