தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 52% வாக்குகள் பதிவு dotcom@dinakaran.com(Editor) | Sep 29, 2022 தூத்துக்குடி மாவட்ட கடம்பூர் கட்சி தேர்தல் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தலில் பிற்பகல் 12 மணி நிலவரப்படி 52.60 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தம் 2,470 வாக்குகளில் 1,299 வாக்குகள் பதிவாகி உள்ளன.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து துவங்கியது: கடந்த ஆண்டைவிட வரத்து அதிகம்
சாணார்பட்டி பகுதியில் பூத்து குலுங்கும் மாம்பூக்கள்: அதிக மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் டேங்கர் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழப்பு
3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை: முதல்வருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு