×

திரைப்பட தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

ஈரோடு: திரைப்பட தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி உடல்நலக்குறைவால் கோபியில் காலமானார். சோலையம்மா, தாய்மனசு படங்களை தயாரித்துள்ள ஜோதி, 1000 படங்களுக்கு வெளிப்புற படப்பிடிப்பு மேலாளராக பணியாற்றியவர்.


Tags : Kallipatti Jyoti , Film producer Kallipatti Jyoti, ill health, death
× RELATED சினிமா தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி உடல்நலக்குறைவால் மறைவு