நீலகிரி அருகே நள்ளிரவில் சாக்லேட் தொழிற்சாலைக்குள் புகுந்த கரடி: 2 கிலோ அளவிலான சாக்லேட்டை ருசிபார்த்தது..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நள்ளிரவில் சாக்லேட் தொழிற்சாலைக்குள் புகுந்த கரடி 2 கிலோ அளவிலான சாக்லேட்டை ருசிபார்த்தது. நுழைவு வாயிலை ஏறி குதித்து கரடி உள்ளே புகுந்தது. கரடி சாக்லேட்டை ருசி பார்த்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Related Stories: