ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை விதித்த காவல்துறை, தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் நன்றி

சென்னை : அக்.2-ம் தேதி மதவெறி ஃபாசிச ஆர்.எஸ்.எஸ். நடத்துவதாக இருந்த அணிவகுப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை விதித்த காவல்துறை, தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் நன்றியை தெரிவித்துள்ளார்.

Related Stories: