அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் தடைப்பட்ட பணிகள் மீண்டும் தொடக்கம்: அமைச்சர் சு.முத்துசாமி அறிவிப்பு

ஈரோடு: ஈரோட்டில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் தடைப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இன்னும் ஒரு மாத காலத்தில் முடிவடையும் எனவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: