மியான்மார் ஜனநாயக இயக்கத் தலைவர் ஆங்சான் சூச்சிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு ராணுவம்

நைபியிடவ்: மியான்மார் ஜனநாயக இயக்கத் தலைவர் ஆங்சான் சூச்சிக்கு அந்நாட்டு ராணுவம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. மியான்மார் நாட்டின் ரகசியக் பாதுகாப்புச் சட்டத்தை மீறி விட்டதாக குற்றம்சாட்டி அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பொருளாதார நிபுணர் ஸீன் டர்னெப் என்பவருக்கு மியான்மார் ராணுவ நீதிமன்றம் 3 ஆண்டும் சிறை விதித்தது. 

Related Stories: