சன்பார்மா மருந்து ஆலைக்கு ரூ.10 கோடி அபராதம் விதிப்பு: தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்

செங்கல்பட்டு: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் செயல்பட்டு வரும் சன்பார்மா மருந்து ஆலைக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்ததால் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1994 முதல் 2006 வரை ஆலையில் நடந்த விரிவாக்க பணிகளுக்கு சுற்றுசூழல் அனுமதி பெறப்படவில்லை என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

Related Stories: