சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு விடுதியில் தங்கி பயின்று வந்த ஐஐடி மாணவன் நீரில் மூழ்கி பலி..!!

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாந்துறையில் அரசு விடுதியில் தங்கி பயின்று வந்த ஐஐடி மாணவன் நீரில் மூழ்கி பலியானார். காட்டுவலவு ஏரியில் குளிக்க சென்ற மாணவன் பிரவீன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Related Stories: