கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு: பள்ளி நிர்வாகிகள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர். தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்து, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர்கள் ஹரிப்ரியா, கிருத்திகா உள்ளிட்டோர் ஆஜராகினர்.  

Related Stories: