சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவடைந்தது: மேயர் பிரியா தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்தது என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேயர் பிரியா, அக்டோபர் 10ம் தேதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறும் என்று கூறினார்.

Related Stories: