நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து, விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைப்பதை கண்காணிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர், வேலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: