தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி சாதாரண தேர்தலை முன்னிட்டு செப்.29-ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி சாதாரண தேர்தலுக்கான (Ordinary Election) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்படி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு 29.09.2022 அன்று பொதுவிடுமுறை  அறிவிக்கப்படுகிறது.

Related Stories: