திமுக தலைவர், பொருளாளரை தேர்வு செய்ய பொதுக்குழு அக்.9ம் தேதி கூடுகிறது: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய பொதுக்குழு அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 9 காலை 9 மணிக்கு அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நடைபெறுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Related Stories: